Monday, April 29, 2024 3:28 pm

காலை உணவில் இடம்பெற வேண்டிய ஜூஸ் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக நம் சாப்பிடும் காலை உணவு தான் அன்றைய ஆற்றலை நம் உடலுக்கு கொடுக்கிறது. அப்படிப்பட்ட காலை உணவில் சாத்துக்குடி ஜூஸ் இருப்பது அவசியமாகும். ஏனென்றால், இந்த சிட்ரஸ் பழத்தில் ஏராளமான நன்மைகள் உண்டு. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. இதில் கலோரிகள் மிக குறைவு.

எனவே டயட்டில் இதனை சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும், இது உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனை அடிக்கடி குடிப்பதால் உடலை ஆற்றலாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்