Wednesday, May 1, 2024 11:25 pm

முதுமை தோற்றத்தை தடுக்க தர்பூசணி பயன்படுத்தலாம்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பொதுவாக உங்கள் சருமம் விரைவில் முதுமை தோற்றம் அடைவதைத் தடுக்க தர்பூசணி பழம் பெரிதும் உதவுகிறது. ஏனென்றால், இந்த பழத்தில் அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளதால், இது வறண்ட சருமம் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தர்பூசணி பேஷியல் செய்யலாம்.
அதன்படி, முதலில் சிறிது தர்பூசணி சாற்றுடன் தேன், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து முகம், கழுத்து பகுதியில் தடவி 10 நிமிடங்கள் உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பொலிவு பெரும், சருமம் சீக்கிரமாக வரும் முதுமை தோற்றத்தைத் தடுக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்