Sunday, April 28, 2024 10:26 pm

காங்கிரஸ் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பல கட்சிகள் இந்த தேர்தலில் வெற்றி பெறப் பல உத்திகளை வகுப்பதிலும், திட்டங்கள் தீட்டுவதிலும் முழுதாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட காணொளி ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அந்த காணொளியில் பிரதமர் மோடி, குதிரை பூட்டிய ஒரு ‘சாரட்’ வண்டியை ஓட்டும்போது அதன் உச்சியில் ஜனநாயகமும், ஊடகமும், அரசு அதிகார வர்க்கமும் சங்கிலியால் கட்டிப்போடப்பட்டுள்ளது போலும், பின்னர் அமித்ஷா இந்து முஸ்லிம்களைப் பிளவுபடுத்த முயல, ராகுல் காந்தி மக்களை ஒன்றுபடுத்த நடைப்பயணம் மேற்கொள்வதாக இருக்கும் காட்சிகள் இந்த காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

- Advertisement -

சமீபத்திய கதைகள்