Saturday, April 27, 2024 6:30 pm

அசாமில் 6 கிலோ மீட்டர் நடந்து சென்று இனிப்பு சாப்பிட்ட யானை

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அசாமில் உள்ள கவுஹாத்தி விலங்குகள் சரணாயலத்தில் பல்வேறு விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த சரணாலயத்தில் யானைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த  கவுஹாத்தி விலங்குகள் சரணாயலத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து வந்து, அங்குள்ள இனிப்பு கடையிலிருந்து இனிப்புகளைச் சாப்பிட்டுப் பசியாற்றிய யானையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த யானை பசி தீர்ந்தபின் மீண்டும் சரணாலயத்திற்கே திரும்பியுள்ளது. ஆகவே, இந்த யானையால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்