Tuesday, April 30, 2024 6:07 am

திருமண தடையை நீக்கும் திருக்கோயில் எங்க தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
ஈரோட்டில் உள்ள காங்கேயம் பாளையத்தில் இருபுறமும் சாகா பொன்னி என அழைக்கப்படும் காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ளது இந்த நட்டாற்றீசுவரர் கோயில். ஆற்றின் நடுவில் இக்கோயில் கொண்டிருப்பதால் இதற்கு நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் என்பதால் அகத்தீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மேலும், இக்கோயிலில் இருக்கும் சிவனைத் தினசரி அல்லது வாரந்தோறும் வழிபட்டால் பல தடைகள் யாவும் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்