Monday, April 29, 2024 8:45 pm

இனி IPL பாணியில் மாறும் TNPL தொடர்

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் அடுத்த மாதம் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் (TNPL) நடைபெறுகிறது. இதில் பல உள்ளூர்  வீரர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தொடரில் மொத்தம் 8 டீம் பங்கு கொள்கின்றனர்.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் இருப்பது போலவே DRS System, IMPACT PLAYER உள்ளிட்டவை இந்தாண்டு நடைபெறும் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் அறிமுகம் செய்ய உள்ளதாக TNPL நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் LED விளக்குகள் சீர்செய்யும் பணிகள் நடைபெற இருப்பதால் இந்தாண்டு TNPL போட்டிகள் அங்கு நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்