Friday, April 26, 2024 5:46 am

டி20 போட்டிகளில் புதிய சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அட்டகாசமாக வெற்றி பெற்றது. இந்நிலையில், குஜராத் கிரிக்கெட் வீரரான சுப்மன் கில்லின் பெரிய விக்கெட்டை சென்னை கேப்டன் தோனி ஸ்டும்பிங் செய்து வீழ்த்தினார்.

அதன்படி, குஜராத் அணியின் வீரர்  சுப்மன் கில்  விக்கெட்டை ஸ்டம்பிங் செய்து வீழ்த்தியதன் மூலம், டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை சாய்த்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தற்போது படைத்துள்ளார் எம்.எஸ்.தோனி

- Advertisement -

சமீபத்திய கதைகள்