Monday, April 29, 2024 10:15 am

இளநரை கவலை இனி இல்லை : இதை செய்தால் போதும்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
உங்கள் உடம்பில் பித்தம் அதிகரித்தால் இளநரை, மலச்சிக்கல், உடல் மற்றும் கண் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டுமென்றால், நீங்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீங்கள் அதிக புளிப்புத் தன்மை உள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதேசமயம், நார்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தேனில் ஊற வைத்த இஞ்சி துண்டுகளைச் சாப்பிடலாம். குறைந்தபட்சம் 6 மணிநேர உறக்கம் தேவை என அறிவுறுத்தியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்