Wednesday, June 7, 2023 5:43 pm

ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி

spot_img

தொடர்புடைய கதைகள்

மிக தீவிரமாக வலுப்பெற்றது பிபோர்ஜோய் புயல் : இந்திய வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்  மையம் கொண்டுள்ள...

ஒடிசா ரயில் விபத்து : கணவர் இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்

கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள பாலசோர் பகுதியில் கோரமண்டல்...

வங்கிகளுக்கு டெபாசிட்டாக வரும் ரூ. 2000 நோட்டுகள்

கடந்த மே 18 ஆம் தேதியன்று இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000...

இளம்பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தவர் அதிரடி கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் வசிக்கும் இளம்பெண்ணைக் கடத்தி பாலைவனத்தில் தீ மூட்டி, பெண்ணை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு கட்டாய திருமணம் செய்த புஷ்பேந்திர சிங் எனும்...
- Advertisement -

காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

1984 மற்றும் 1989 க்கு இடையில் இந்தியாவின் பிரதமராக இருந்த காந்தி, 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்,” என மோடி ட்வீட் செய்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்