Tuesday, April 23, 2024 9:29 am

டெல்லிக்கு 224 ரன்னை டார்கெட்டாக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

spot_img

தொடர்புடைய கதைகள்

- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்று ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லியில் உள்ள அருண் மைதானத்தில் சென்னை – டெல்லி அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் சேர்த்தது.

மேலும், இதில் அதிகபட்சமாக சென்னை அணியின் வீரர்களான கான்வே – 87 (52), ருதுராஜ் – 79 (50) அதிரடியாக அடுத்தடுத்து அரை சதம் விளாசியுள்ளனர். இந்நிலையில், தற்போது டெல்லி அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது தோனி தலைமையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

- Advertisement -

சமீபத்திய கதைகள்