Tuesday, June 6, 2023 8:38 am

ஐபிஎல் தொடரில் அரை சதம் விளாசிய ருத்ராஜ் கெய்க்வாட்

spot_img

தொடர்புடைய கதைகள்

செஸ் விளையாட்டில் தொடர்ந்து அசத்தும் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்சனிடம் மோதி, தனது...

ஐபிஎல் தொடரில் “RCB” அணியை விட்டு வெளியேறிய 3 வீரர்கள் லிஸ்ட் இதோ !

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) போட்டியிடும் முன்னணி அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ்...

2 ஐபிஎல் போட்டி நள்ளிரவு 1 மணிக்கு மேல் சென்ற போட்டியை பற்றிய அப்டேட் இதோ !

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), அதன் வசீகரிக்கும் கிரிக்கெட் போட்டிகள், உற்சாகமான...

ஐபிஎல் 2023: சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

இந்தியன் பிரீமியர் லீக் 2023 இறுதிப் போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான...
- Advertisement -

ஐபிஎல்-லின் 67வது லீக் போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் மைதானத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் டெல்லி அணி பௌலிங்கில் களமிறங்கி வருகிறது. மேலும், இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போது சென்னை அணி பேட்டிங்கில் விளையாடி வருகிறது. இந்நிலையில், சென்னை அணியின் ஆரம்ப வீரரான ருதுராஜ் அரை சதம் அடித்து அட்டகாசமான ஆரம்பத்தை கொடுத்துள்ளார். பின்னர் கான்வே-யும் தனது பங்குக்கு அரை சதம் விளாசி வெற்றி பெறுவதற்கு வழி வகுத்து உள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்