Thursday, May 2, 2024 10:04 am

அடிக்கடி டீ, காபி குடித்தால் என்ன பிரச்சனை ஏற்படும்?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டீ,காபி அளவுக்கு அதிகமாக அடிக்கடிக் குடிப்பவர்களுக்கு செரிமான மண்டலம் பாதிக்கப்படும்,அஜீரணக் கோளாறு, வாயுப் பிரச்சனை ஏற்படும், நரம்பு மண்டலப் பிரச்சனைகளும் வரும், மூளை மந்தமாகும், பசியே எடுக்காது. தாமதமாகச் சாப்பிட நேரிடும்.

அதைபோல், காபியில் உள்ள காஃபின் நம் ரத்தத்தில் கலந்துவிட்டால், புகை, சிகரெட், மது போல், டீ, காபிக்கு அடிமையாகி, அந்தந்த நேரத்துக்கு குடிக்கச் சொல்லித் தூண்டும். இதனால் அதிகமாகக் குடிக்கும்போது, திடீர் புத்துணர்ச்சியால் உடலில் குளுக்கோஸ் அதிகரித்து மேலும் பிரச்சனை வரலாம். மேலும், இது உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு தலைசுற்றல் வரும் வாய்ப்புக்கள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்