Sunday, April 28, 2024 4:26 pm

குழந்தைக்கு தினமும் சாக்லேட் கொடுக்கலாமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாம் குழந்தை எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கு சாக்லேட் கொடுத்துப் பழகுவது சரியானதல்ல. மேலும், குழந்தைதானே என்ற எண்ணத்தில் கண்ட உணவுகளையும் கொடுப்பதும் தவறு. அந்த வயதில் இருந்தே சரிவிகித உணவுப்பழக்கத்துக்குப் பழக்குவது அவசியம். ஒருவேளை உங்கள் குழந்தை இனிப்பாக ஏதாவது கேட்கிறது என்றால் சாக்லேட்டுக்கு பதிலாக பழங்கள் கொடுத்து பழக்கலாம்

அதேசமயம், குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதே தவறு என்று சொல்லவில்லை. எப்போதோ ஒரு முறை கொடுக்கலாம். அது பழக்கமாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படியே கொடுக்கும்போதும், நீங்கள் கொடுக்கும் சாக்லேட்டில் கஃபைன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதைபோல், குறைந்த கொழுப்பும் சர்க்கரையும் சேர்த்த சாக்லேட்டாக பார்த்துத் தேர்வு செய்து வாங்கிக் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் டார்க் நிற சாக்லேட்டுகள் ஓரளவு சிறந்தவை. அவற்றில் இனிப்பும் பிற சேர்க்கைகளும் குறைவாக இருக்கும்.

மேலும், எப்போதாவது, குறைந்த அளவு சாக்லேட் சாப்பிடுவது ஓகே. ஆனால், அதை மட்டுமே சாப்பிடுவது என்பது குழந்தைக்கு உடல் பருமன், பல் சொத்தை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு காரணமாகலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்