Monday, April 29, 2024 9:44 am

மணிப்பூரில் வன்முறையை ஒடுக்க சட்டப்பிரிவு 355 அமல் : மத்திய அரசு அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூரில் வசித்து வரும் மெய்தேயி சமூகம் தங்களுக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், இவர்களுக்கு இந்த அந்தஸ்து அளிக்கப்படுவதை எதிர்க்கிறது அங்கு வாழும் பல பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய ஒரு குக்கி அமைப்பு. இதனால் அங்கு கடந்த சில நாட்களாக அங்கு இருதரப்பினருக்கும் பயங்கர வன்முறை வெடித்தது.

இதற்காக இந்திய அரசு அம்மாநிலத்தில் ராணுவத்தை இறக்கி இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தது. ஆனால் அப்போது இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், தற்போது மத்திய அரசு வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட இந்திய அரசின் அரசமைப்பு சட்டப்பிரிவு 355-ஐ அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டப்பிரிவு மூலமாக உள்நாட்டு வன்முறைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்குவது ஆகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்