Wednesday, May 1, 2024 10:33 pm

சூடுதணிக்கும் தர்பூசணி பழத்தால் ஏற்படும் நன்மைகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம் சாப்பிடும் தர்பூசணியில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து நிரம்பியிருக்கிறது. கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியைத் தடுக்கும். தர்பூசணியிலுள்ள பொட்டாசியம், சிறுநீரகத்திலிருக்கும் நச்சுகளை நீக்க உதவும். அதைபோல், இது வெயில் காலத்தில் அனைவரையும் பாடாகப்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது சருமப் பிரச்சனை. அதை இந்த தர்பூசணியிலிருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் (Beta-Carotene) இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்படுகின்றன. இவை சருமத்தில் கொலாஜன் (Collagen) உற்பத்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

மேலும், இதிலுள்ள குளூட்டாதியோன் (Glutathione) சருமப் பராமரிப்புக்கும், நன்றாக முடி வளர்வதற்கும் உதவும். இது வயதானால் உடலில் ஏற்படும் சுருக்கங்களைச் சரிசெய்ய உதவும். அதைபோல், தர்பூசணியைச் சாப்பிட்டால் வியர்வை வெளியேறுவது அதிகரிக்கும். இதனால், உடலின் அதிகப்படியான சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மேலும், இது சிறுநீரகப் பிரச்னை அல்லது டையூரெட்டிக் ( Diuretic) பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதை தினமும் சாப்பிட்டால் அந்தப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்