Thursday, May 2, 2024 8:33 pm

பொதுவாக கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிடுவது குழந்தைக்கு நல்லதா?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்ப்பகாலத்தில் நம் சாப்பிடும் உணவுகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனென்றால், நாம் சாப்பிடும் உணவுகள் தனக்கும் மற்றும் வயற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பில்லாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும், இந்த கர்ப்பமான நேரத்தில் நாம் சிக்கன் எடுத்து சாப்பிடுவது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் இந்த கோழி இறைச்சிகளில் காணப்படும் புரதம், 9 அமினோ அமிலங்கள் ஆகியவை இருப்பதால் இது சத்தான உணவே ஆகும்.

அதனால், கர்ப்பிணி பெண்கள் சிக்கன் சாப்பிடுவதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். மேலும், அப்படி சாப்பிடும் போது நன்கு வேகவைத்து தான் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். அதைபோல், சிக்கனில் உள்ள இரும்புச்சத்து உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறதால், இவை குழந்தைகளின் உறுப்புகள், செல்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால் கர்ப்பிணி பெண்கள் தாராளமாக சிக்கன் சாப்பிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களில் உணவு முறையும் ஒன்று. இதில் குழந்தையின் ஆரோக்கியமும் அடங்கியுள்ளது. சிக்கனில் உள்ள இரும்புச்சத்து உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இவை குழந்தையின் உறுப்புகள், செல்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பதால் கர்ப்பிணிகள் தாராளமாக சிக்கன் சாப்பிடலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்