Wednesday, May 31, 2023 2:32 am

”உங்களை பெண்ணாக அடையாளப்படுத்தாதீர்கள்” நடிகை கங்கனா ரணாவத்தின் ஓபன் ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

அசோக் செல்வன், சரத்குமார் நடித்த போர் தோழில் படத்தின் ட்ரெய்லர் பற்றிய முக்கிய அப்டேட் இதோ !

அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான பொர்...

சிஎஸ்கே வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சந்தோஷ் நாராயணன் ! வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் சமீபகாலமாக டோலிவுட்டில்...

விஜய் உடன் மோதும் தனுஷ் ! லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற...

யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி !

யோகி பாபு பிரபலமான நடிகரும் நகைச்சுவை நடிகருமான இவர் பல சுவாரஸ்யமான...
- Advertisement -

பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அதில் இவர் சினிமா , அரசியல் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பகிர்வார். இதனால் இவர் சில சர்ச்சைகளிலும் சிக்கினார். ஆனாலும் இவர் தனது கருத்தை பகிராமல் இருந்ததில்லை. இவர் தற்போது பாலின அடையாளம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில் அவர்” ஒரு நபரை நாம் எப்போதும் ஆண், பெண், திருநங்கை என்று பாலின அடிப்படையில் பார்க்கக்கூடாது”. இந்த வளர்ந்த உலகில் தற்போதெல்லாம் பெண் நடிகைகள் அல்லது பெண் இயக்குநர்கள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக நடிகர்கள், இயக்குநர்கள் என்ற வார்த்தைகளையே பயன்படுத்தியே வருவதாக கூறினார். மேலும், அவர் ”நான் பெண் என்ற அடையாளத்தை கொண்டிருந்தால் இந்த திரையுலகத்தில் எனக்கான இடத்தை உருவாகியிருக்க முடியாது. எனவே நீங்கள் உங்களை அதிலிருந்து விடுவித்து கொள்ளுங்கள் என ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்