Sunday, May 28, 2023 7:34 pm

ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்பார்த்த அஜித்தின் “AK 62 “படத்தின் முக்கிய அப்டேட் இதோ !

spot_img

தொடர்புடைய கதைகள்

கேரளா ஸ்டோரி பற்றி மனம் திறந்து பேசிய கமல்

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன்....

அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவரா ? லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவின் பரபரப்பான திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான அட்லீ தற்போது ஷாருக்கானின்...

டிமான்டே காலனி 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

அருள்நிதியின் கிராமிய சமூக நாடகமான கழுவேதி மூர்க்கன் நேற்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது,...

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய விஜய் ஆண்டனி!

நடிகர்-இயக்குனர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றியைக்...
- Advertisement -

அஜித் கடைசியாக நடித்த ‘துணிவு’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகி வசூல் சாதனை படைத்தது. ‘துணிவு’ வெளியாகி மூன்று மாதங்கள் ஆகியும் அஜித் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்காமல் ரசிகர்களை காத்திருக்க வைத்துள்ளார்.

அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி நாளை வரவுள்ள நிலையில், இந்த ஆண்டு அஜித்தின் பிறந்தநாளை ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் உடன் கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஆனால், பைக் டூரில் இருந்து அஜித் மீண்டும் சென்னைக்கு அஜித் மே 8 ஆம் தேதி அன்று சென்னை வருவார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது

அஜித் பிறந்தநாளுக்கு ஏகே 62 படத்தின் அப்டேட் வருவது கிட்ட தட்ட உறுதியாகி விட்டது நாளை ப்ரீ announcement வரும் எனவும் அஜித் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளியாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது

- Advertisement -

சமீபத்திய கதைகள்