கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை வெள்ளிக்கிழமை ரூ.280 உயர்ந்தது.இன்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ரூ.1.40 குறைந்து ஒரு கிராம் ரூ.68.70க்கு விற்பனையானது.