Thursday, May 2, 2024 3:24 am

சுந்தர் சி இயக்கும் அரண்மனை 4ம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா? வாய்பிளந்த ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் திரையுலகில் நடிகருமான இயக்குனருமான சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 -ம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது என்பது தெரிந்ததே.

இந்த வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2, அரண்மனை 3, என பாகங்கள் வெளியானது. இப்படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்தாலும் ஒரு சிலர் கலவையான விமர்சனகளையும் கொடுத்திருந்தனர்.

இதைதொடர்ந்து சுந்தர் சி இயக்கும் அரண்மனை 4ம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்தும் விதமாக சுந்தர்.சி பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோவும் வந்திருந்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி இப்படத்திற்காக வாங்கும் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த படத்திற்காக 15 கோடி சம்பளம் வாங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

சமீபத்திய கதைகள்