32 C
Chennai
Saturday, March 25, 2023

துணிவு படத்தால் அஜித்திடன் அடிவாங்கிய விஜய் !!சைலெண்டாக அஜித் வைத்த ஆப்பு !

Date:

தொடர்புடைய கதைகள்

அஜித்துக்கு போன் செய்தாரா ரஜினி ! வைரலாகும் தகவல்

அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24ஆம் தேதி சென்னையில் காலமானார்....

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்,...

‘ரோஜா’ சீரியல் நடிகைக்கு மலேசிய முருகன் கோவிலில் ரகசிய...

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'ரோஜா' சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை...

ஏகே 62 படத்தை பற்றி லைகாவிடம் அஜித் கூறிய...

நடிகர் அஜீத் குமாரின் தந்தை பி.எஸ்.மணி கடந்த மார்ச் 24-ம் தேதி...

அரசியல் பிரவேசம் எடுக்கும் வாணி போஜன் !

செங்கலம் ஒரு அரசியல் வலைத் தொடராகும், இதில் வாணி போஜன் மற்றும்...

எச் வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘துணிவு’ ஒரு திருட்டு த்ரில்லர். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் இந்த திரைப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ 224 கோடி வசூலித்துள்ளது மற்றும் அதன் இறுதி ஓட்டத்திற்கு முன்பே பாக்ஸ் ஆபிஸில் ரூ 50 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துணிவு படம் பிப்ரவரி 10 ஆம் தேதி OTT இல் டிஜிட்டல் பிரீமியரை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளன.

தமிழ் சினிமாவில் இரு உச்சக்கட்ட நட்சத்திரங்களாக ரஜினி, கமல்-க்கு பின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக திகழ்ந்து வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இருவரும் நடித்த படங்கள் 14 ஆண்டுகளுக்கு பின் போட்டிப்போடப்பட்டது.ஆனால் தங்களுக்குத்தானே எந்த சண்டையும் இல்லை ஆனால் சினிமாவில் போட்டி இருக்கத்தான் செய்யும் என்று முன்பில் இருந்தே இருவரும் கூறி வந்தனர். ஆனால் நடிகர் விஜய் தனக்கு போட்டி நான் தான் என்று வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசி சுயநலத்தை காட்டினார்.

அப்படி வாரிசு படத்தினை துணிவுடன் போட்டிப்போட்டு ரிலீஸ் செய்தார். விஜய் எப்பவும் தனியாக தன் படத்தினை ரிலீஸ் செய்து பல வசூல் சாதனைகளை படைத்து தான் தான் நம்பர் ஒன் என்ற பிம்பத்தை வைத்து வந்தார். தற்போது அஜித் அந்த மிகப்பெரிய பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்கியுள்ளார்.

வாரிசு படம் தனியாக வெளியில் வந்தால் கம்மியான விலைக்கு போகாமல் பெரிய தொகைக்கு விநியோகஸ்தர்கள் எடுத்து விற்றிருப்பார்கள். ஆனால், துணிவுடன் போட்டிப்போட்டதால் கம்மியான தொகைக்கு வியாபாரமாகி வெங்கடேஸ்வரா நிறுவன உரிமையாளர் தில் ராஜுவுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.

இதற்கு அஜித் போட்ட மிகப்பெரிய ஆப்பால் விஜய்யின் மார்க்கெட் உடைந்தும் நம்பர் ஒன் என்ற பிம்பமும் உடைந்திருக்கிறது.

சமீபத்தில் வெளியான ‘துணிவு’ திரைப்படத்தில் அஜித் கடைசியாக நடித்தார், இது ஜனவரி 11 அன்று திரையரங்குகளுக்கு வந்தது. எச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் அஜீத் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் மற்றும் படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்

சமீபத்திய கதைகள்