Saturday, April 1, 2023

துணிவு படத்தில் இப்படி ஒரு கிளைமேக்ஸ் மாற்றிவிட்டாரே ஹச் வினோத் !! தீயேட்டரே 🔥 நொறுங்கி போயிருக்கும் லேட்டஸ்ட் தகவல்

தொடர்புடைய கதைகள்

பெய்ஜிங் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிற்கு சிறுவன் சாமுவேல் தேர்வு

அறிமுக இயக்குனர் சாது பர்லிங்டன் இயக்கிய குழந்தைகளுக்கான திரைப்படமான சிறுவன் சாமுவேல்,...

யாருமே எதிர்பாக்காத 4 இளம் இயக்குனர்களை டிக் செய்த அஜித் !அடுத்தடுத்து 2 படம்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அஜித்குமார், தனது தந்தை பி சுப்பிரமணியத்தின்...

ஆர்யாவின் ‘காதர்பாஷா எந்திர முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர்

'கொம்பன்' மற்றும் 'விருமண்' போன்ற கிராமிய ஆக்‌ஷன் என்டர்டெயின்னர்களுக்கு பெயர் பெற்ற...

ருத்ரன் படத்தின் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான உன்னோடு வாழ்த்துக்காக...

ரேசர் படத்தின் ட்ரைலர் இதோ !

வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரேசரின் தயாரிப்பாளர்கள் திங்களன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்....

எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துணிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.

ஏனென்றால் ஏற்கனவே ஹெச் வினாத்துடன் இணைந்து வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களை கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் சுமாரான வெற்றியை தான் தந்தது அந்த வகையில் துணிவு திரைப்படம் வெற்றி பெறுமா பெறாதா என்ற குழப்பம் பலருக்கும் இருந்தது.

இந்த நிலையில் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. இதனை தொடர்ந்து துணிவு படத்தின் வெற்றியை குறித்து இயக்குனர் ஹெச் வினோத் அவர்கள் தற்போது சபரிமலைக்கு சென்று உள்ளார். இவர் சபரிமலைக்கு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து இயக்குனர் ஹச் வினோத் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது துணிவு படபடிப்பில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

முதல் பாதையில் ரசிகர்களுக்காகவும் இரண்டாவது பாதியில் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது என கூறிய ஹெச் வினோத் அதன் பிறகு கிளைமாக்ஸ் காட்சியில் முதலில் கதாநாயகன் கதாநாயகியும் இறப்பது போல காட்சி வைக்கப்பட்டிருந்தது ஆனால் சமூக கருத்தை முன்வைக்க வேண்டும் என்ற காரணத்தால் கதாநாயகியும் கதாநாயகமும் இறக்காமல் நோ கட்ஸ் நோ குளோரி என்ற டயலாக் இடம் பெற்று இருக்கும் என்று கூறியுள்ளார். கதாநாயகனும் கதாநாயகியும் இறந்திருந்தால் இந்த படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனக் கூறி வருகிறார்கள்.

அஜீத் குமாரின் துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய தொடக்கத்தைக் கண்டது. வர்த்தக அறிக்கைகளின்படி, படம் முதல் நாளில் ரூ. 50 கோடியைத் தாண்டியது. படம் பாக்ஸ்ஸில் பெரும் ரன் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கதைகள்