எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துனிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.
வெளி வருவதற்கு முன்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வெளியான பிறகு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வந்தார்கள் அந்த வகையில் சென்னையில் ரோகிணி திரையரங்கிற்கு முன்பு தல ரசிகர்கள் திருவிழா கோலம் போல் கூட்டம் கூட்டமாக குவிந்து இருந்தனர்.
அந்த கூட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வு நடந்தது அதாவது தல ரசிகர் பரத்குமார் என்பவர் மெதுவாக சென்று இருந்த லாரி மீது ஏறி துணிவு படத்திற்காக ஆரவாரமாக ஜாலியாக தனது நண்பர்களுடன் கொண்டாடியிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக கிழே விழுந்து முதுகு தண்டுவடம் முறிந்து விட்டது.
இதனால் பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் அஜித் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் படம் நன்றாக ஓடுமா ஓடாதா என்ற கவலை பலருக்கும் இருந்தது. ஆனால் துணிவு திரைப்படம் வெளியான முதல் நாளில் 21 கோடி வசூல் செய்துள்ளது அதனை தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் 27 முதல் 32 கோடி வரை வசூல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
விடுமுறை இல்லாத நாட்களே இவ்வளவு வசூல் செய்த துணிவு விடுமுறை நாட்களில் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசூல் சக்கரவர்த்தியாக இருந்த விஜயின் வாரிசு படமே 17 கோடி மட்டும் தான் வசூல் செய்து இருக்கிறது ஆனால் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் கொடுத்த நடிகர் அஜித்தின் திரைப்படமான துணிவு வெளியாகி இரண்டு நாட்களில் 27 கோடி வசூல் அள்ளியது என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறது.
அதே போல் முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும் துணிவு திரைப்படம் தான் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், மூன்று நாட்கள் முடிவில் தமிழகத்தில் துணிவு திரைப்படம் ரூ. 43 கோடி வரை வசூல் செய்துள்ளது.விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ. 40 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்முலம் மூன்று நாட்கள் முடிவிலும் அதிக வசூல் செய்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார் அஜித்.
துணிவு
புதன் – 16.10 cr (20.25 cr)
வியாழன் – 8.25 cr (10.25 cr) apprx
TOTAL – 24.35 crore apprx
வாரிசு
புதன் கிழமை – 13.90 cr (17.50 Cr)
வியாழன் – 7.75 cr (9.50 cr) apprx
TOTAL – 21.65 crore apprx
#Thunivu crossing #Valimai lifetime gross in Australia 🇦🇺 today.. Day 4..
— Ramesh Bala (@rameshlaus) January 14, 2023
#Thunivu crosses $600K in North America..
First #AK movie to cross this milestone (As per Comscore reporting)
— Ramesh Bala (@rameshlaus) January 14, 2023
#Thunivu crosses #Valimai 's lifetime collections in USA 🇺🇸 in 3 days..
— Ramesh Bala (@rameshlaus) January 14, 2023
#Thunivu is now the highest grossing movie of #AK in North America.. 🔥
— Ramesh Bala (@rameshlaus) January 14, 2023
#Thunivu begins its assault all over EU and former CIS Countries.. pic.twitter.com/eQDG0j1Epe
— Ramesh Bala (@rameshlaus) January 13, 2023
எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு ஹீஸ்ட் த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது.