Thursday, March 30, 2023

வாரிசா? துணிவா? பொங்கல் ரியல் வெற்றியாளர் யார்? சவுக்கு சங்கர் கூறிய அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் ...

AK62 மே மாதம் முதல் அதன் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கும். இந்த...

கைது வாரண்ட்டை தள்ளுபடி செய்யக்கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா...

யாஷிகா ஆனந்த் இறுதியாக மார்ச் 27 அன்று தனது 2021 விபத்து...

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

எச் வினோத் இயக்கிய துணிவு , வங்கி கொள்ளை திரில்லர். சமீபத்தில் வெளியான இப்படத்தில், அஜித்துடன் சாம்பல் நிற வேடத்தில் அதிரடியாகத் தெரிகிறது. மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, அஜய், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, சிபி சந்திரன், ஜி.எம்.சுந்தர், பிரேம், பகவதி பெருமாள் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

போனி கபூரின் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து துணிவுவை ஆதரிக்கின்றன. தயாரிப்பாளர்கள் சமீபத்தில் U/A சான்றிதழுடன் சான்றிதழைப் பெற்றனர், மேலும் இறுதி இயக்க நேரத்தை 145.48 நிமிடங்களாகப் பூட்டியுள்ளனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் துணிவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் சாக்லேட் பாய் இமேஜுடன் வலம் வந்தவர் தான் நடிகர் ஷாம்.

இடையில் சில காலம் காணாமல் போயிருந்த இவர் தற்போது வாரிசு திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருக்கும் இவருக்கு துணிவு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. துணிவு படத்தில் வில்லனாக நடித்தவர் தான் ஜான் கோக்கன். படத்தில் இவருடைய வில்லத்தனம் இப்போது பாராட்டப்பட்டு வருகிறது. ஆனால் முதலில் இந்த கேரக்டரில் நடிக்க இருந்தது ஷாம் தான்.

அவரிடம் தான் முதலில் இது குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால் வாரிசு திரைப்படத்தில் அவர் நடிக்க டேட் கொடுத்து விட்டதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் சொல்லி வைத்தார் போல் இந்த இரண்டு படங்களுக்கும் ஒரே தேதியை தான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே வாரிசுக்கு தேதி கொடுத்து விட்டதால் ஷாம் இந்த படத்தை வருத்தத்துடன் நிராகரித்திருக்கிறார்.

இந்த விஷயத்தை அவரே தற்போது ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித் மற்றும் ஷாம் இருவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் தான் படித்து வருகின்றனர். அப்போது இவர் அடிக்கடி பள்ளியில் அஜித்தை சந்தித்து பேசுவாராம். அந்த நட்பின் அடிப்படையிலேயே இவருக்கு துணிவு பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவரால் அதை ஏற்க முடியவில்லை.

இப்போது துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் முன்னேறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஷாம் நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று நிச்சயம் இப்போது வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். இருந்தாலும் இவருக்கு இப்போது அடுத்த அடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் விரைவில் அஜித்துடன் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அஜித்தின் துணிவு திரைப்படத்தின் FDFS நள்ளிரவு 1 மணிக்கு திரையிடப்பட்டது. முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் வசூலிலும் நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் 39 கோடி ரூபாய் வரை வசூலித்த துணிவு, இரண்டாவது நாளில் 27 முதல் 32 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் மொத்தமாக முத்ல் இரண்டு நாட்களில் 66 முதல் 71 கோடி ரூபாய் வரை வசூலித்ததாம். தொடர்ந்து மூன்றாவது நாளிலும் 10 முதல் 14 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் இரண்டு நாட்களில் 70 கோடி வரை வசூல் செய்த துணிவு, மூன்றாவது நாளையும் சேர்த்து மொத்தம் 80 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. முதல் மூன்று நாட்களில் 80 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்ட துணிவு, பொங்கல் விடுமுறைக்குள் 100 கோடி வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்ட்டது

இந்நிலையில், துணிவு திரைப்படம் வெளியான 3 நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டி அதிரடி காட்டி உள்ளது. பொங்கல் விடுமுறை இன்று முதல் ஆரம்பித்துள்ள நிலையில், சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை உள்ள நிலையில், இன்னொரு 100 கோடி வசூல் கன்ஃபார்ம் என தெரிகிறது. அதற்கு மேல் அதிக வசூல் பெற்று இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் எனவும் சினிமா வாசிகள் கூறிவருகின்றனர்

இந்நிலையில் துணிவு விஷ வாரிசு இரண்டில் அதிக வசூல் துணிவுக்கு தான் வந்துள்ளது என சவுக்கு சங்கர் ட்விட் செய்துள்ளார் இதோ உங்கள் பார்வைக்கு

‘துணிவு ‘ திரைப்படம் வங்கி பின்னணியில் உருவாகி வங்கித் துறையில் நடக்கும் மோசடிகளைப் பற்றிய செய்தியை அனுப்புகிறது. அஜித்துடன் எச் வினோத்தின் மூன்றாவது படம் அவர்களின் முந்தைய வெளியீடை விட வெற்றிகரமான ஒன்றாகும், மேலும் முன்னணி நடிகர் ரசிகர்களை கவர எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அஜித்திற்காக ஜிப்ரானின் முதல் இசை நன்றாக வேலை செய்தது, அதே நேரத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி மற்றும் மோகன சுந்தரம் ஆகியோர் தங்கள் பாத்திரங்களில் பொருத்தமாக இருக்கிறார்கள்.

எச் வினோத் இயக்கிய துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் குமார் எதிர் ஹீரோவாக நடிக்கும் படம் ஒரு திருட்டு த்ரில்லர். இவர் தவிர மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், அமீர், பாவ்னி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் தனி ஒருவனாக இப்படம் வெளியானது. ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் எடிட்டர் விஜய் வேலுக்குட்டி ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர். துனிவு ஒரு சிறந்த தொடக்க வார இறுதிக்கு தயாராகி வருகிறது.

சமீபத்திய கதைகள்