Saturday, April 27, 2024 10:16 am

தனுஷை தொடர்ந்து அஜித் ஸ்கெட்ச்சில் சிக்கிய KGF பட பிரபலம் !!AK62 வில் விக்கி போடும் புதுகணக்கு!! தெறிமாஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லைகா புரொடக்ஷன்ஸின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர் ஏ சுபாஸ்கரனுடன் அஜித் குமாரின் சமீபத்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது மற்றும் படம் உடனடியாக ரசிகர்களிடையே வைரலாக மாறியது. இந்த சந்திப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அஜித் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இது ஒரு சாதாரண சந்திப்பு என்று கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக காத்திருக்கிறது. நடிகரின் அடுத்த பெரிய திட்டமான AK 62 க்கு அஜித் குமாரும் சுபாஸ்கரனும் கைகோர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இது மிகப்பெரிய அளவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

மேலும் இந்த நடிகர்கள் பெரும்பாலும் ஹீரோவாக மட்டுமே சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றனர் ஏனென்றால் ஹீரோவாக நடித்தால் மட்டுமே தனது மார்க்கெட் குறையாமல் இருக்கும் என நினைத்து வந்தனர். ஆனால் இப்போது உச்ச நட்சத்திர நடிகர்களாக இருப்பவர்கள் கூட மற்ற டாப் நடிகர்களின் படங்களில் கௌரவ வேடம் கெஸ்ட் ரோல் போன்றவற்றில் தலை காட்டி வருகின்றனர்.

அப்படித்தான் கமலின் விக்ரம் திரைப்படத்தில் கூட சூர்யா கெஸ்ட் ரோலில் வந்து மிரட்டி இருப்பார் அது அவருக்கு நல்ல ரிச்சை கொடுத்தது அதேபோல ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்திலும் தளபதி விஜய் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

இதே போல நடிகர் தனுஷும் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது. ஆம் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்க உள்ள AK 62 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

அதற்கு தனுஷ் சம்மதம் தெரிவிப்பார் என தெரிய வருகிறது.இந்த தகவல் தற்போது இணைய தள பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு பக்கத்தில் இருந்து வெளிவரவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்..

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் அஜித் 62 படத்தில் கே ஜி எப் மற்றும் வட சென்னை படத்தில் நடித்த சரண் அஜித் 62 படத்தில் இணைந்துள்ளார் .அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது இதோ !!

ஜித்தின் அடுத்த ‘ஏகே 62’ படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் நடந்து வருகின்றன, மேலும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்