Monday, April 29, 2024 11:02 am

சன் டிவிக்கு மாறியதும் தாறுமாறாக உயர்ந்த ஆல்யா மானசாவின் சம்பளம்! ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

புதிய தொலைக்காட்சி தொடருக்காக வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர்.

இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் ஆல்யா – சஞ்சீவ் ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே எடையை குறைத்து மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற புதிய தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகின்றார்.

விஜய் டிவியில் நடித்து வந்த போது ஆல்யா மானசாவுக்கு 12 முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவளை, சன் டிவிக்கு மாறியதும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்