Saturday, April 27, 2024 1:25 am

மர்மதேசம் புகழ் நடிகை தேவதர்ஷினியின் கணவர் சீரியல் நடிகர் சேத்தனா இப்படி ? வைரலாகும் புகைப்படம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காமெடி காட்சிகளில் நடிக்க பலருமே முயற்சி செய்வார்கள், ஆனால் சிலர் நடித்தால் மட்டுமே அது மக்களுக்கு நன்கு ரீச் ஆகும். 1998ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கி மர்மதேசம், அண்ணாமலை, கோலங்கள், அத்தி பூக்கள், பூவிலங்கு என தொடர்ந்து சீரியல்கள் நடித்தவர் தேவதர்ஷினி.

இவர் முதன்முதலாக நடித்த படம் என்றால் அது கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம் தான். அதன்பிறகு காதல் கிருக்கண், எனக்கு 20 உனக்கு 18, பார்த்திபன் கனவு என தொடர்ந்து நடித்தார். சின்னத்திரை நடிகர் சேத்தனை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.

அவர் அண்மையில் வெளியான 96 படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தேவதர்ஷினி இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். தற்போது இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு நடுவராக கலந்துகொண்டிருக்கிறா சேத்தன்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு பார்த்த ரசிகர்கள் அட சேத்தனா இது என புரொமோவை பார்த்து வருகிறார்கள்.

இதோ பாருங்கள்,

- Advertisement -

சமீபத்திய கதைகள்