Friday, April 26, 2024 7:15 pm

நம்பர் நடிகையை போல திருமண கோலத்தில் பிரபல நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகை நயன்தாரா கடந்த ஜூன் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் நயன்தாரா சிகப்பு சேலையில் பல கோடி மதிப்பிலான ஆபரண நகைகளை அணிந்து மிரளவைத்தார்.

அவரின் ஆடை மட்டுமே பல லட்சத்தில் வாங்கி கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவனை. நயன் தாராவின் திருமண புகைப்படம் வெளியாகி அதை போல் அவரின் ரசிகர்கள் நட்சத்திரங்கள் என அணிந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் காமெடி நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரத்தி கணேஷ் நயன் தாரா போட்டிருந்த சிகப்பு சேலையை போல் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் எக்ஸ்படேசனை விட ரியாலிட்டி சூப்பராக இருக்கிறது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்