பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபியின் நிஜ மனைவி யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

0
பாக்கியலட்சுமி சீரியல்  புகழ் கோபியின் நிஜ மனைவி யார் தெரியுமா ? நீங்களே பாருங்க

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் உண்மையான மனைவியின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் ஒளிபரப்பாகி பேராதரவை பெற்று வருகிறது.

இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்தே இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது.பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது.

தற்போது சீரியலில் பாக்கியா, கோபிக்கு விவாகரத்து கொடுக்க தயாராகி நீதிமன்றம் செல்ல முடிவெடுத்து விட்டார். அதே போல் கோபியும் பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுக்க வேண்டும் என்று பாக்கியாவிற்கு செல்கிறார்.

இதனால் கோபியின் மொத்த குடும்பமே கதிகலங்கி நிற்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கோபி சதீஷின் நிஜ மனைவி புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி தொடரின் மூலம் கோபியை திட்டித் தீர்க்கும் ஒரு கும்பல் இருந்தாலும் எங்கள் தலைவன் கோபியை யாராலும் அசைக்க முடியாது என ஜாலியாக கூறும் ரசிகர்களும் முடியாது இந்த நிலையில் மனைவி, காதலி என்று சீரியலில் கோபி விளையாடினாலும் நிஜத்தில் அவருக்கு ஒரு அழகான மனைவி இருக்கிறார்.

தற்போது சதீஸ் தன்னுடைய அழகான மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

இவருடைய பெயர் கீதா விஜயன்.இவர் மலையாள சினிமாவில் நடித்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

No posts to display