வயது முதிர்ந்த நிலையில் சாமி ஆட்டம் கேக்குதா? பொது இடத்தில் இப்படியொரு குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரி

0
வயது முதிர்ந்த நிலையில் சாமி ஆட்டம் கேக்குதா? பொது இடத்தில் இப்படியொரு குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரி

1991ல் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ஆத்தா உன் கையிலே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கஸ்தூரி. இப்படத்தினை அடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், அபிராமி, புதிய முகம், உடன் பிறப்பு, அமைத்திப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.

40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கஸ்தூரி சமுக ஆர்வலராகவும் இருந்து வருகிறார். தற்போது 47 வயதான கஸ்தூரி குணச்சித்திர கதாபாத்திரம் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் TNPL போட்டியில் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். அங்கு விளையாட்டுத்திடலில் இறுக்கமான ஆடையணிந்து புஷ்பா பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

yat

No posts to display