சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த அஜித் .. லாவகமாக பயன்படுத்திக்கொண்ட சூர்யா !!

0
சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த அஜித் .. லாவகமாக பயன்படுத்திக்கொண்ட சூர்யா !!

நடிகர் சூர்யா இப்பொது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக இருக்கிறார். மேலும், அவர் தனது ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் திரைப்படங்களை வழங்குவதற்காக தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா தனது விசுவாசமான ரசிகர்கள் மீது அதிக அன்பு கொண்டவர். மேலும் அவர் தனது படங்களில் அவர்களை திருப்திப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறார். அவர் புதிய கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், நந்தா, காக்கா காக்கா, கஜினி போன்ற சூர்யாவின் பிளாக்பஸ்டர் படங்களுக்கு நடிகர் அஜித் குமார் தான் முதல் சாய்ஸ் என்பது ஆச்சரியமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு வேலை இந்த படஙக்ளில் சசூர்யா நடித்ததால் தான் ஹிட் கொடுத்ததோ என்றெல்லாம் நினைக்க தோணுதுங்க.

இதற்கிடையில், இந்தப் பட்டியலில் முதலில் அஜித்துக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அவரது முதல் படமாக ‘நேருக்கு நேர்’ படமும் உள்ளதாக கூறப்படுகிறது. அஜீத் முதலில் இந்த படங்களில் இருந்து வெளியேறிய பிறகுதான் சூர்யா இந்த படங்களில் அவரது நடிப்பை காட்டி அப்போதே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

முன்பு இருந்தே சூர்யாவும் அஜித்தும் ஒரு சிறந்த நட்பைப் பகிர்ந்து வருகிறாரக்ள்.இருந்தாலும் நடிகர் சூர்யா விஜய் மற்றும் விக்ரமுடன் சில படங்களில் நடித்திருந்தாலும், அஜித்துடன் மட்டும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display