தமிழ் சினிமாவில் நடிகர்களின் முதல் ரூ. 100 கோடியை கடந்த திரைப்படத்தின் முழு ரிப்போர்ட் இதோ !!

0
தமிழ் சினிமாவில் நடிகர்களின் முதல் ரூ. 100 கோடியை கடந்த  திரைப்படத்தின் முழு ரிப்போர்ட் இதோ !!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

ஆனால், முதன் முதலில் தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூல் செய்த படம் என்றால், அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சிவாஜி தான்.ஆம், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படம் தான் முதன் முதலில் ரூ. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

இப்படத்தை தொடர்ந்து மற்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களும் பாக்ஸ் ஆபிசில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்ய துவங்கியது.இந்நிலையில், சிவாஜி படத்தை தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் முதல் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படங்களின் லிஸ்ட் தான் இது..

ரஜினிகாந்த் – சிவாஜி

கமல் ஹாசன் – தசாவதாரம்

விஜய் – துப்பாக்கி

அஜித் – ஆரம்பம்

தனுஷ் – ரஞ்சனா

விக்ரம் – ஐ

கார்த்தி – கைதி

சிவகார்த்திகேயன் – டாக்டர்

ராகவா லாரன்ஸ் – காஞ்சனா 3

No posts to display