ராகவா லாரன்ஸ் உடன் இணையும் அஜித் !! கசிந்த உண்மை இதோ

0
ராகவா லாரன்ஸ் உடன் இணையும் அஜித் !! கசிந்த உண்மை இதோ

எஸ்.கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்‌ஷன் நாடகமான ‘ருத்ரன்’ படத்தின் இரண்டாவது லுக்கை நடிகர் ராகவா லாரன்ஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த ’மங்காத்தா’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க வேண்டும் என்றும் அதில் அஜித், அர்ஜுன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சில ஆண்டுகளாக தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபுவும் தனது ஒருசில பேட்டியில் ’மங்காத்தா 2’ படத்தின் கதை தயாராக இருப்பதாகவும் அஜித் ஓகே சொன்னால் உடனடியாக இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அஜித்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால் இப்போதைக்கு ’மங்காத்தா 2’ படம் இருக்காது என்றே கூறப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக வெங்கட்பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை மறைமுகமாக வெங்கட்பிரபுவும் சற்றுமுன் ஒரு டுவீட்டில் பதிவு செய்துள்ளார்

இதிலிருந்து ’மங்காத்தா 2’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு ஒருவேளை ’மங்காத்தா 2’ ஆக இருந்தால் அஜித் ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று படம் திரைக்கு வரும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத தாமதம் காரணமாக இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

அதுமட்டும் இல்லாமல் சந்திரமுகி படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் அஜித்தை வைத்து இயக்கலாம் என்றும் பேசிக்கொள்ளும் கோலிவுட் வட்டாரம் .. என்றால் ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி சிக்சைகாக வெளிநாடு செல்வதால் இந்த முடிவு எடுத்துள்ளராம் இயக்குனர் .. இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது

No posts to display