Sunday, April 2, 2023

அஜித்தின் 61 படத்திற்கு மெயின் வில்லன் இவரா செம்ம காம்போ !! அதிரும் திரையுலகம்

தொடர்புடைய கதைகள்

மூன்று நாள் முடிவில் தசரா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ !

நானியின் தசரா மார்ச் 30 அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெற்றி...

சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடி வாசல் படத்தை பற்றிய அப்டேட் !

விகடன் விருது வழங்கும் விழாவில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடி...

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘SK21’ பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு...

இணையத்தில் செம்ம வைரலாகும் இந்தியன் 2 படத்தின் கமலின் புதிய லூக் இதோ !

கமல்ஹாசன், ஷங்கர் இயக்கிய பிளாக்பஸ்டர் விஜிலன்ட் சகாவின் தொடர்ச்சியான 'இந்தியன் 2'...

AK62 படத்தை ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கும் மகிழ் திருமேனி .! ஓகே சொன்ன அஜித்.

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

அஜீத் பல்வேறு செயல்களில் முயற்சி செய்வதில் பெயர் பெற்றவர். பைக் சவாரி தவிர அவரது இதயத்திற்கு நெருக்கமான ஒரு செயல்பாடு துப்பாக்கி சுடுதல் ஆகும், இதற்காக ‘வலிமை’ நடிகர் கடந்த காலத்தில் பரிசுகளை வென்றுள்ளார். இன்று திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்ற அஜித், ரசிகர் ஒருவர் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்ற அஜித், இந்த ஆண்டுக்கான போட்டிக்கு தயாராகி வருவது போல் தெரிகிறது, மேலும் அவர் மீண்டும் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு தற்காலிகமா “AK61” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு முடிந்த நிலையில். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், நடிகர் அஜித் குமார் மாநில அளவிலான திருச்சியில் நடைபெற உள்ள 47-ஆவது துப்பாக்கி சூடும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். இதனால் படப்பிடிப்பில் அவர் எப்போது இணைவார் என கேள்விகள் எழும்பியுள்ளது.

இதனையடுத்து, இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, வீரா என பல முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் போதாது என்று ஒரு பெரிய நடிகரை இந்த படத்தில் படக்குழுவினர் இறக்கியுள்ளனர்.

ஆம், சமீபத்தில் வெளியான கேஜிஎப் இரண்டாவது பாகத்தில் அதீரா என்ற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் சத் AK61 இணைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அஜித்திற்கு வில்லன் கதாபாத்திரத்திம் கொடுத்தால் போதும் கண்டிப்பாக நடிப்பில் மிரட்டி விடுவார்.

அதைபோல், சஞ்சய் தத்தம் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி விடுவார். அதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான கேஜிஎப் படத்தில் இந்த அளவிற்கு ஒரு வில்லன் கதாபாத்ரத்தில் நடிக்க முடியுமா என்பது போல தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். எனவே இவர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக பரவும் தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

சமீபத்திய கதைகள்