Wednesday, March 29, 2023

மனசுல விஜய்யாக நினைத்துக்கொண்டு பல்ப் வாங்கிய விஷால் !! வைரலாகும் தகவல் இதோ

Date:

தொடர்புடைய கதைகள்

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

லால் சலாம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

எப்ஐஆர், கட்டா குஸ்தி வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தற்போது தனது...

யாரும் இதுவரை பார்க்காத அஜித் நடித்த வேஷ்டி விளம்பரம்...

தமிழ் நடிகர் அஜித் குமாரின் தந்தை பி.எஸ்.மணி மார்ச் 24 அன்று...

லத்தி படத்தின் டீசர் வெளியீட்டு விழாவிற்கு சைக்கிளில் வந்த விஷாலை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான இவர், நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழக்கையை தொடங்கினார்.

தொடர்ந்து 2004-ம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் நடிகரான அறிமுகமான விஷால் தொடர்ந்து சண்டகோழி, திமிரு என ஹாட்ரிக் வெற்றிப்படங்களை கொடுத்தார்.

ஹிட் படங்களில் நடித்து வந்த விஷாலுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெளியான திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆர்யாவுடன் நடித்த எனிமி, வீரமே வாகை சூடும் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து. இந்நிலையில் தற்போது விஷால் புதுமுக இயக்குநர் வினோத்குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யுவன் இசைராணா புராடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா – நந்தா இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகை சுனைனா விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், விஷால் முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் கான்ஸ்டபிளாக நடித்து அனைவரின் கவனம் ஈர்த்துள்ளார்.லத்தி டீசர் பலரின் பாராட்டை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்,100க்கும் மேற்பட்ட ரவுடிகள் சுற்றி நிற்க, ரத்தவழிந்த முகத்தோடு தப்பி பண்ணிட்டு ஓடி ஒளியிற பொறுக்கி உனக்கே இவ்வளவு திமிரு இருக்கும் போது, அந்த தப்பை தட்டிகேட்கும் போலீஸ்காரன் எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என்று சிங்கம்போல கர்ஜிக்கிறார். தனி ஒருவராக லத்தியை மட்டுமே வைத்துக் கொண்டு வேட்டையாடுகிறார் காவலர் விஷால் மிரட்டி உள்ளார்.

விஜய்யை பார்த்து காப்பிஇந்நிலையில், இத்திரைப்படத்தில் டீசர் வெளியிட்டு விழாவிற்கு நடிகர் விஷால் சைக்கிளில் வந்திருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்தது போல, விஷாலும் ஏதோ புதுசா டிரைப்பண்ணி இருக்கிறார் என்றும், விஜய்யை பார்த்து காப்பி அடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் இரண்டு வீடியோவையும் எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்

ஆனால், யாருமே அவரை கண்டுக்கொள்ளவில்லை என்பதே உண்மை, இதனால் விஷாலுக்கு செம்ம பல்ப் கிடைத்தது.

சமீபத்திய கதைகள்