Sunday, April 2, 2023

காதில் கடுக்கன் சும்மா ரா ரவுடி லுக்கில் -ல் தல அஜித்….வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

தொடர்புடைய கதைகள்

மூன்று நாள் முடிவில் தசரா படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ !

நானியின் தசரா மார்ச் 30 அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெற்றி...

சூர்யாவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் வாடி வாசல் படத்தை பற்றிய அப்டேட் !

விகடன் விருது வழங்கும் விழாவில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடி...

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படமான ‘SK21’ பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஒரு...

இணையத்தில் செம்ம வைரலாகும் இந்தியன் 2 படத்தின் கமலின் புதிய லூக் இதோ !

கமல்ஹாசன், ஷங்கர் இயக்கிய பிளாக்பஸ்டர் விஜிலன்ட் சகாவின் தொடர்ச்சியான 'இந்தியன் 2'...

AK62 படத்தை ரிவர்ஸ் கியர் போட்டு எடுக்கும் மகிழ் திருமேனி .! ஓகே சொன்ன அஜித்.

அஜித்தின் புதிய படம் குறித்து பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, மேலும்...

இங்கிலாந்தில் ஒரு மாத காலம் கழித்து, இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அன்பு நடிகரின் படங்கள் மற்றும் வீடியோ வைரலாக பரவியது. தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் பேங்க் செட் படம் வெளியாகியுள்ளது. ஒரு திருட்டு த்ரில்லர் என்று அறிவிக்கப்பட்ட ‘அஜித் 61’ அல்லது ‘ஏகே 61’ வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டது, மேலும் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் முக்கிய மற்றும் இறுதி அட்டவணை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் படத்தின் முக்கிய நட்சத்திரங்கள் அட்டவணையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் மன்னன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் அஜித்.1993 ஆம் ஆண்டு அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் தல அஜித்.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.இவர் நடித்த காதல் கோட்டை திரைப்படம் இவரின் சினிமா வாழ்வுக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படம் பெரும் விமர்சையாக வெற்றிபெற்று அஜித்குமாரை தமிழ் சினிமாவிற்கு அடையாளம் காட்டியது.பல தோல்விகள் வந்தாலும் தொடர்ந்து படம் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் அஜித்.வரிசையாக தோல்விகளை கண்ட பொழுது அஜித் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்து வந்து பட்டையை கிளப்பினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ்.பைக் ரேஸ் ,துப்பாக்கி சுடுதல் என பலவிதமான வித்தைகளை கற்றுக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுவருகிறார்.அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இப்படத்திற்கு இடைவெளி விட்டு அவர் அண்மையில் வெளிநாடுகளில் பைக் ரைடு செய்து வந்தார்.எல்லாவற்றையும் முடித்து விட்டு தற்போது மீண்டும் சென்னை திரும்பி படப்பிடிப்பில் கலந்துகொள்ள தொடங்கியுள்ளார் அஜித்குமார்.

இந்நிலையில் அஜித்குமாரின் புதிய கெட்டப் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அஜித்குமார் துப்பாக்கி சுடுதளத்தில் பயிற்சியில் இருந்துள்ளார்.அங்கு அவரை சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் தல கெட்டப்பினை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.சும்மா மிரட்டலாக காதில் கம்மல் அணிந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பட்டையை கிளப்பியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் அதிகளவு வைரலாகி வருகிறது

சமீபத்திய கதைகள்