Saturday, April 27, 2024 1:12 am

இப்ப இது தான் ரொம்ப முக்கியம் – படக்குழுவுக்கு ஆர்டர் போட்ட அஜித்.?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தல அஜித் குமாரின் 60வது படமான வலிமை பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. பார்வையாளர்கள் படத்தை மிகவும் ரசித்ததோடு, வரவேற்பும் சிறப்பாக இருந்தது. இயக்குனர் வினோத்தின் உழைப்பு மற்றும் முயற்சியை ரசிகர்கள் மட்டுமின்றி அஜித்தும் விரும்பி, மீண்டும் அவருடன் அடுத்த படத்தில் இணைந்தார். வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். தற்போது படத்தின் தலைப்பு AK61.


நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய பாடங்களை பிரமாண்ட பொருட்செலவில் எடுத்தாக போனிகபூர் இந்த படத்தை எடுக்கிறார் என்பது கூடுதல் தகவல். AK 61 படத்தில் அஜித்தை தவிர மற்ற நடிகர்கள் யார் யார் நடிக்கிறார்கள் என்பது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஒரு சில நடிகர்கள் பெயர்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் சமுத்திரகனி, வீரா என கூறப்படுகிறது அதேபோல அஜித்துக்கு ஜோடியாக கேரள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஹச். வினோத் ஒரு சிறந்த படைப்பாளி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் வலிமை, நேர்கொண்டபார்வை போன்ற படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன.

ஆனால் அதில் சில அஜீத் தலையீடு இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் AK 61 படத்தில் அஜித்தின் தலையீடு எதுவும் இருக்காது என கூறப்படுகிறது அந்த காரணத்தினால் வினோத் சுதந்திரமாக இந்த படத்தை எடுக்கலாம் என கூறி உள்ளது. அதேபோல இந்த படத்தின் இசையை சிறப்பாக இருக்க வேண்டும் படக்குழுவை இசையமைப்பாளர் ஜிப்ரான்னிடம் கேட்டுக்கொண்டது.

அதனால் படத்தின் பாடல்களை எல்லாம் தற்பொழுது ஒதுக்கி வைத்துவிட்டு பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது இதனால் அஜித் 61படத்தின் தீம் மியூசிக் மற்றும் பின்னணி இசை வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்