இணையத்தில் வைரலாகும் பீஸ்ட் கதாநாயகி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் !!

0
இணையத்தில் வைரலாகும் பீஸ்ட் கதாநாயகி வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம் !!

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள பூஜா, தமிழில் ஓரிரு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

அப்படி இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படம் பூஜாவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை தரவில்லை.

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

No posts to display