தனுஷை மாமா வேலை பார்க்க வைத்த விஜே டிடி !! நீங்களே பாருங்க

0
தனுஷை மாமா வேலை பார்க்க வைத்த விஜே டிடி !! நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என்று தன்னுடைய திறமையை காட்டி அசத்தி வருகிறார். ருசோ சகோதரர்கள் இயக்கிய தி கிரே மேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ப்ரீமியர் காட்சியாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அதில், தனுஷிடம் இப்படத்தில் எப்படி கமிட்டாகினீர்கள் என்று பத்திரியாளர்களால் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு தனுஷ், எனக்கு தெரியவில்லை என்று காமெடியாக பதிலளித்துள்ளார். தனுஷின் பதிலால் சுற்றி இருக்கிறர்களை விடாமல் சிரிக்க வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து தொகுப்பாளினி டிடி, இதை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமாக பெருமையாக இருக்கிறது.

இதனை விவரிக்க முடியவில்லை டி சார் என்றும் அமெரிக்கால மாஸ் பண்றீங்க என்று கருத்தினை கூறியுள்ளார், இதனை தொடர்ந்து ஒரு சீட் தள்ளி இருக்கும் ப்ரிட்ஜெர்டன் வாட்ஸ் அப் நம்பர் கிடைக்குமா என்று கேட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் டிடி-யை கலாய்த்த படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

No posts to display