Tuesday, April 16, 2024 11:37 am

இரவு பார்ட்டியில் நம்பர் நடிகையை வெலுன்னு வெளுத்து வாங்கிய திரிஷா.! வெளியான அதிர்ச்சி தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த மாதம் தான் இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் ஒரு ஹோட்டலில் தடபுடலாக நடந்து முடிந்தது இவர்களுடைய திருமணம்.

இதன் பின்பு மீண்டும் ராஜாராணி படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ- என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்து மற்ற நடிகைகளை ஓரம் கட்டிவிட்டு டாப் நடிகையாக வலம் வந்தார், ஒவ்வொரு படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் உயர்ந்து கொண்டே போனது, நயன்தாராவின் இந்த வெற்றிக்கு காரணம் அவர் தேர்வு செய்த கதை தான் என்றும், அதே நேரத்தில் திரிஷா மார்க்கெட் இழக்க அவர் தேர்வு செய்த கதை தான் என்பது குறிப்பிடதக்கது.

ஒரு கட்டத்தில் நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் தமிழ் சினிமாவில் தலையில் தூக்கி வைத்து ஆடி கொண்டிருக்க, மறுப்பக்கம் படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கினார் திரிஷா. இருந்தும் தொடர்ந்து படவாய்ப்புகளுக்கு காத்திருந்தார் திரிஷா, ஆனால் முன்னனி ஹீரோக்களுடன் நடித்து ஒரு ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ளலாம் என எதிர்பார்த்த திரிஷாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்பொழுது திருமணம் முடிந்துள்ளார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் அவருடைய தோற்றம் வயது முதிர்ந்த கன்னி போன்று காட்சியளித்தது. இதனாலே தற்பொழுது புதிய பட வாய்ப்புகள் நயன்தாரவுக்கு குறைந்துள்ளது, அதே நேரத்தில் நயன்தாரவுக்கு திரிஷாவுக்கு ஒரே வயது என்றாலும், திரிஷா இன்னும் இளமை தோற்றத்துடன் காட்சியளித்து வருகிறார்.

திரிஷா தற்பொழுது நடித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தை பெரிதாக நம்பியுள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் டீசரில் திரிஷாவின் இளமை தோற்றத்துடன் வந்த காட்சி பலரின் பாராட்டை பெற்றது திரிஷாவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியான பின்பு சமீபத்தில் இரவு பார்ட்டி ஒன்றில் தனது தோழிகளுடன் கலந்து கொண்டு, மது விருந்திலும் திரிஷா கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, பொன்னியின் செல்வன் படம் வெளியான பின்பு நீ தான் தமிழ் சினிமாவில் டாப் நடிகை. நயன்தாரா இனி அம்மா ,அக்கா வேடத்தில் வேண்டுமானால் நடிக்கலாம் என திரிஷாவை அவரது தோழிகள் பாராட்ட, அதற்கு அவள் லேடி சூப்பர் ஸ்டார் இல்லை, ஆண்டி சூப்பர் ஸ்டார் என நயந்தாராவை அசிக்கப்படுத்தும் விதத்தில் திரிஷா பேச, அங்கே இருந்த அவரது தோழிகள் கைதட்டி சிரித்து தொடர்ந்து அவர்களுக்குள் நயந்தாராவை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்