நயன்தாரா கல்யாணத்தில் முன்னாள் காதலர் சிம்பு-வந்தாரா வைரலாகும் புகைப்படம் இதோ !!

0
நயன்தாரா கல்யாணத்தில் முன்னாள் காதலர் சிம்பு-வந்தாரா வைரலாகும் புகைப்படம் இதோ !!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. கடந்த 7 ஆண்டு காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்த நயன் ஆசை காதலன் விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமண நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வீடியோ கவரேஜை 25 கோடிக்கு வாங்கியது. இதனால் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கசியக்கூடாது என்று கடும் பாதுகாப்புடன் திருமணத்தை நடத்தியிருந்தனர்.

ஒருசில புகைப்படத்தை மட்டும் விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது நட்சத்திரங்கள் திருமணத்திற்கு வந்து வாழ்த்திய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

அதில் அனிருத் சந்தித்து பேசியபோது நடிகர் சிம்பு போல் இருக்கும் ஒரு நபர் இருந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் முன்னாள் காதலர் வந்தாரா என்று புகைப்படத்தை வைரலாக்கி வருகி்றார்கள்.

No posts to display