Friday, April 26, 2024 5:19 am

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பு இதுவா வைரலாகும் தகவல இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த 2020 இல் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த படத்தின் படப்பிடிப்பு சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதையடுத்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் மகிழ் திருமேனி.

இந்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவரின் அடுத்த ரிலீஸாக மகிழ் திருமேனி திரைப்படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு பற்றிய தகவல் ஒன்று இப்போது சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு ‘கழகத் தலைவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரசியல் கட்சியில் தற்போது உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் ‘கழகத் தலைவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்