Friday, April 26, 2024 7:13 pm

விஜய் பட பாடல் செய்த புதிய சாதனை !! விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ருபா 300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘அரபிக்குத்து’ வீடியோ பாடல் யூடியூபில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. விஜய்யின் ட்ரேட் மார்க் நடனம் மற்றும் பூஜா ஹெக்டேவின் துள்ளல் நடனம் என ரசிகர்களை கவர்ந்த இப்பாடல் தற்போது யூடியூபில் தற்போது 160 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

இந்நிலையில் ‘அரபிக்குத்து’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வரை 450 மில்லியன் பார்வையாளர்களைக் நெருங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்