உண்மையிலேயே அஜித் கையில் இருப்பது மதுவா ?வெளியான உண்மை தகவல் இதோ

0
உண்மையிலேயே அஜித் கையில் இருப்பது மதுவா ?வெளியான உண்மை தகவல் இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர். வலிமை படத்திற்கு பிறகு ஏகே60 படத்தின் படப்பிடிப்பினை ஆரம்பித்து நடித்து வரும் அஜித் தற்போது பை ரைடில் வெளிநாட்டில் சுற்றி வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் இருந்து சற்று விலகி இருக்கும் அஜித் சமீபகாலமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த படி பல புகைப்படங்களை எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட தன்னுடைய குடும்பத்துடன் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

தற்போது தன்னுடைய இரு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மது குடிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இரு பிள்ளைகள் பக்கத்தில் அமர்ந்திருக்க ஷாலினி, அஜித், ஷாமிலி, ரிச்சர்ட் உள்ளிட்ட ஒருசில நண்பர்கள் இணைந்து பாட்டிலில் மது கிளாசை தூக்கியபடி போஸ் கொடுத்துள்ளனர்.

உண்மையில் சாப்பிடுவதற்கு முன் குடிக்கும் பிரெஷ் ஜூஸ் என்று கூறி வருகின்றனர் ..

No posts to display