பட ஷூட்டிங் இடைவேளையில் தனுஷ் செய்த காரியம்..மொத்தம் 12.! இளம் நடிகை கூறிய உண்மை தகவல்.

0
பட ஷூட்டிங் இடைவேளையில் தனுஷ் செய்த காரியம்..மொத்தம் 12.! இளம் நடிகை கூறிய உண்மை தகவல்.

நடிகர் தனுஷ் தற்போது தமிழையும் தாண்டி ஹாலிவுட் நடித்து வருகிறார். இவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் எனும் திரைப்படத்திலும் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் வாத்தி திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்டுலூரி அவர்கள் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த வாத்தி படம் குறித்து ஒரு பெட்டியில் பேசிய சம்யுக்தா தனுஷை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல்களை கூறி இருக்கிறார்.

நடிகர் தனுஷ் ஷூட்டிங் இடைவேளையில் அதிகம் புத்தகம் படிப்பார் என கூறியுள்ளார் அதிலும் அவர் 12 புத்தகங்களை வாசித்து விட்டு சூட்டிங் வந்து விடுவார் என்ற செய்தியை ரகசியமாக சொல்லி உள்ளார்.

No posts to display