வயது குறைந்த பிரபல இளம் நடிகரை காதலிக்கும் அனுஷ்கா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

0
வயது குறைந்த பிரபல இளம் நடிகரை காதலிக்கும் அனுஷ்கா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்கள் நடித்த பின்னர் பாலிவுட்டில் சென்று அங்கு பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. அதன் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கினார்.

இவர் விஜய் சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பிறகு ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்த புகழ் பெற்றார். அதன் பிறகு நடிகை அனுஷ்கா தனது உடல் எடையை சற்று அதிகரித்ததால் அவருக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தனது உடல் எடையை குறைத்து தெலுங்கில் ஒரு படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த திரைப்படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் அனுஷ்கா.

இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் தன்னுடன் வயது மூத்த நடிகை காதலிப்பது தான் இந்த படத்தின் கதையாகும். இதனால் நடிகை அனுஷ்கா தன்னுடன் வயது குறைந்த நடிகருக்கு காதலியாக எப்படி நடிக்கலாம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No posts to display