சிம்பு நடிக்கும் படத்தில் இவ்வளவு பிரம்மாண்டமா.?வேரலெவலில் ப்ரோமோசன் பணியை உருவாக்கும் சிம்பு.

0
சிம்பு நடிக்கும் படத்தில் இவ்வளவு பிரம்மாண்டமா.?வேரலெவலில் ப்ரோமோசன் பணியை உருவாக்கும் சிம்பு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் தனது சிறுவயதில் இருந்து சினிமாவில் படித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் நடிகர் சிம்பு சினிமாவில் இடைப்பட்ட காலத்தில் உடல் எடையை ஏற்றி இருந்ததால் அவருக்கு பட வாய்ப்பு சற்று குறை ஆரம்பித்தது.

அதன்பிறகு திரும்பவும் பழைய நிலைக்கு மாறி ஒரு மாஸ் ரியலி கொடுத்த திரைப்படம் தான் ஈஸ்வரன். இந்த படம் சரியாக ஓடாத காரணத்தால் அடுத்த படத்தில் தனது முழு கவனத்தை செலுத்தி வந்தார். மாநாடு திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்த உள்ளார் இந்த திரைப்படம் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படகுழு கூறி இருந்த நிலையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

simbu

மேலும் இந்த படத்தின் பாடல் பிரமோஸன்கள் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்த பிரம்மாண்ட பாடல் நிகழ்ச்சிக்கு கமல் மற்றும் ரஜினியை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

simbu

No posts to display