அஜித் நடித்த ஹிட் படத்தில் நடித்துள்ள அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி.! நீங்களே பாருங்க

0
அஜித் நடித்த ஹிட் படத்தில் நடித்துள்ள அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி.! நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் இருந்து வருவதால் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 62 ஆவது படத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

அஜித் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இத்திரைப்படம் தான் அஜித்தின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படத்தினை ராஜிவ்மோகன் இயக்கத்தில் உருவாகியிருந்தது.

மேலும் மம்முட்டி,அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் என பல முன்னாடி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். அஜித்தின் மச்சினிச்சியான ஷாமிலியும் நடித்துள்ளார் மேலும் அந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஷாமிலி தமிழில் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்தார். தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts to display