விட்ட மார்க்கெட்டை பிடிக்க ஒல்லி நடிகருக்கு வலைவிரிக்கும் பிரபல நடிகை !! இவருமா இப்படி ?

0
விட்ட மார்க்கெட்டை  பிடிக்க ஒல்லி நடிகருக்கு வலைவிரிக்கும் பிரபல நடிகை !! இவருமா இப்படி ?

ஒல்லி நடிகரின் படத்தில் நடிக்க விருது நடிகை பலே திட்டம் போட்டு வருகிறாராம். மலையாள திரையுலகத்திலிருந்து தற்போது தென்னிந்தியாவையே ஆட்சி செய்து வருபவர் பிரபல நடிகை ஒருவர். தேசிய விருதெல்லாம் பெற்றுள்ள அவர், தனது மார்க்கெட் சரியாமல் இருப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாராம். அதனால் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க சரியாக காய் நகர்த்தி வருகிறாராம்.

ஏனென்றால் சமீபத்தில் ரத்தம் சொட்ட சொட்ட உருவான படத்தில் ஒல்லி நடிகரின் அண்ணனுடன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அந்த விருது நடிகைக்கு ஏகப்பட்ட பெயராம். அதனால் அதே இயக்குனர் தற்போது ஒல்லி நடிகரின் படத்தையும் இயக்கவுள்ளராம்.

அதனால் எப்படியாவது இந்த படத்திலும் நடித்துவிட வேண்டும் என முயற்சி செய்து வருகிறாராம். இதுபோன்ற படங்களில் நடித்தால் தனது மார்க்கெட் பெரிய அளவில் உயரும் என கணக்கு போட்டு வைத்துள்ளாராம். அதனால் எப்படியாவது ஒல்லி நடிகர் படத்தில் இணையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கோடம்பாக்கம் பச்சி ஒன்று நமக்கு கிசுகிசுத்துள்ளது.

No posts to display