Saturday, April 27, 2024 3:19 am

ஷங்கர் இயக்கத்தில் மற்றும் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து கொண்டிருக்கும்போது ஒரு சில பிரச்சனையால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை விரைவாக தொடங்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார் கமல்.

இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கி மூன்று மாதங்களுக்குள் முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படம் ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்திற்கு தேவையான அனைத்து செலவையும் தானே பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் மற்றும் சூர்யா போன்ற பவர்ஹவுஸ் திறமைகளுடன் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறார், மேலும் ஒரே படத்தில் பெரியவர்கள் ஒன்றாக வருவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்